பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

2022 தமிழ்த் திரைப்படங்கள்

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் வராத ராஜ் ஆவார். ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட், ராமர் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்..[1][2][3][4][5]

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே
இயக்கம்வராத ராஜ்
கதைவராத ராஜ்
இசைஜூத சாண்டி
விவேக் சக்கரவர்த்தி
நடிப்புராஜ்கமல்
ஸ்வேதா பண்டிட்
ஒளிப்பதிவுசதிஷ்
கராவ் மோகன்
படத்தொகுப்புசரவணன்
ஆறுமுகம்
கலையகம்ரெயின்போ ப்ரோடக்சன்ஸ்
விநியோகம்ஆக்ஷன் ரியாக்ஷன்
வெளியீடு7 சனவரி 2022 (2022-01-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • ராஜ்கமல்
  • ஸ்வேதா பண்டிட்
  • ராமர்
  • மது சுதன்
  • கிரைஸ் பெப்பே
  • வெங்கடேஷ் பிரசாத்
  • தீணா
  • கிருஷ்ணா

மேற்கோள்கள் தொகு