பெப்சின்
பெப்சின் செயலற்ற நிலையில் பெப்சினோஜன் எனும் பொருளாகச் இரைப்பையில் சுரக்கப்படும் ஒரு என்சைம் ஆகும்.HCL ன் இயக்கத்தால் பெப்சினோஜனானது பெப்சினாக மாறும். பெப்சின் நீரால் பகுத்தல் முறையில் புரோட்டீன்களை உடைத்து பெப்டோன்களாக மாற்றும். அமிலத்தன்மையில் இச்செயல்பாடு மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.
புரோட்டீன்கள் + பெப்சின் = பாலிபெப்டைடுகள் + பெப்டோன்கள்