பெராக்சோ மோனோசல்பேட்டு
பெராக்சோ மோனோசல்பேட்டு (Peroxomonosulfate) அயனி என்பது SO2−
5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட
கந்தகத்தின் ஆக்சோ எதிர்மின் அயனியாகும். சில சந்தர்ப்பங்களில் இதை பெர்சல்பேட்டு என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இந்த சொல் பெராக்சிடைசல்பேட்டு S
2O2−
8 அயனியையும் குறிக்கும்.
சல்பியூரோபெராக்சோயேட்டு, டிரையாக்சிடோ பெராக்சிடோசல்பேட்டு S
2O2−
8. என்ற ஐயுபிஏசி பெயர்களும் இச்சேர்மத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன (2−)[1]
.
பெராக்சோ மோனோசல்பேட்டு சேர்மங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ International Union of Pure and Applied Chemistry (2005). Nomenclature of Inorganic Chemistry (IUPAC Recommendations 2005). Cambridge (UK): RSC–IUPAC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85404-438-8. pp. 139,328. Electronic version.