பெரிஸ்டால்டிக் எக்கி
பெரிஸ்டால்டிக் எக்கி (ஆங்கிலத்தில் :peristaltic pump) அல்லது சுற்றிழுப்பசைவு விசையியக்கக் குழாய் நேர்மறை இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கும் எக்கியாகும். இது சுழல் விசையியக்கக்குழாய் உறையின் உட்புறமுள்ள நெகிழ்குழாயின் வழியே பல்வேறு திரவங்களை இடமாற்றுகிறது.
வரலாறு
தொகு1881 ஆம் ஆண்டு, 'பெரிஸ்டால்டிக் விசையியக்கக் குழாய்' அமெரிக்காவில் யூஜின்ஆலன் என்பவரால் காப்புரிமை பெறப்பட்டது. அதனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மைக்கேல் இ. டிபாக்கே 1932ல் மருத்தவ மாணவராக இருந்தபொழுது பிரபலப்படுத்தினார். [1]
பயன்பாடுகள்
தொகு- மருத்துவம்
- கூழ்மப்பிரிப்பு கருவிகள் (Dialysis machines)
- இருதய அறுவைசிகிச்சை கருவிகள் (Open-heart bypass pump machines)
- உட்செலுத்தும் எக்கி (Medical infusion pumps)
- பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி
- சுயபகுப்பாய்வி (AutoAnalyzer)
- வேதியியல் பகுப்பாய்வு பரிசோதனைகள்
- கார்பனோராக்சைடு தெரிவிப்பி
- Media dispensers
- விவசாயம்
- 'Sapsucker' pumps to extract maple tree sap
- உணவு உற்பத்தி மற்றும் விற்பனை
- Liquid food fountains
- பானங்கள் விநியோகிக்கும் கருவி (Beverage dispensing)
- Food-service Washing Machine fluid pump
- இராசயணம்
- அச்சு, வண்ணப்பூச்சு, நிறமிகள் (Printing, paint and pigments)
- மருந்து பொருட்கள் உற்பத்தி
- Dosing systems for dishwasher and laundry chemicals
- பொறியியல் மற்றும் உற்பத்தி
- Concrete pump
- காகிதக்கூழ் மற்றும் காகித உற்பத்தி மையங்கள் (Pulp and paper plants)
- குறைந்தளவு உயவிடல் (Minimum quantity lubrication)
- நீர் மற்றும் கழிவு
- நீர் தூய்மையாக்க மையங்களில் இரசாயன சுத்திகரிப்பு
- கழிவு மற்றும் சேறு
- நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, particularly calcium reactors
சான்றுகள்
தொகு- ↑ Dr. Michael E. DeBakey. "Methodist DeBakey Heart & Vascular Center". Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2010-06-27.