பெருங்குன்றூர் கிழார் (பாட்டியல் புலவர்)
பாட்டியல் புலவர் பெருங்குன்றார் கிழார் சங்ககாலப் பெருங்குன்றூர் கிழாரின் பெயரைத் தாங்கியவர். இருவருக்கும் கால இடைவெளி சுமார் 600 ஆண்டுகள்.
பொருங்குன்றூர் கிழாரின் பாட்டியல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட 20 நூற்பாக்கள் பன்னிரு பாட்டியல் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன. அவை பொரும்பாலும் புறத்துறைச் சிற்றிலக்கியங்களுக்கான இலக்கணத்தைக் கூறுகின்றன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, 2005