பெருந்தொகை

பெருந்தொகை என்னும் நூல் 2200 தனிப்பாடல்களின் திரட்டு ஆகும். 1936 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்நூலைத் தொகுத்தவர் மு. இராகவையங்கார் ஆவார். இந்நூலில் உள்ள பாடல்கள் (1) கடவுள் வாழ்த்தியல், (2) அறிவியல், (3) பொருளியல் என்னும் முப்பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்தொகை&oldid=1676419" இருந்து மீள்விக்கப்பட்டது