பெருமாள் (திரைப்படம்)

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பெருமாள் என்பது சுந்தர் சி., நமிதா, மீனாட்சி, விவேக் ஆகியோர் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் வணிக நோக்கில் தோல்வியைத் தழுவிய படம் ஆகும்.

பெருமாள்
இயக்கம்வின்சென்ட் செல்வா
தயாரிப்புபி. சண்முகம்
கதைவின்சென்ட் செல்வா
ஜி. கே. பால குமரன்
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புசுந்தர் சி.
நமிதா
மீனாட்சி
விவேக்
ஒளிப்பதிவுபானு முருகன்
படத்தொகுப்புரியாஸ்
வெளியீடுபெப்ரவரி 13, 2009 (2009-02-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_(திரைப்படம்)&oldid=3758556" இலிருந்து மீள்விக்கப்பட்டது