பெர்சினிடே
பெர்சினிடே | |
---|---|
பெர்க்னான் ஜிப்பெசி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோசுடிர்க்கா
|
வரிசை: | |
குடும்பம்: | பெர்சினிடே இசுடிபிசிக், 2005
|
பெர்சினிடே (Percnidae) என்பது கிராப்சோயிடே என்ற பெருங் குடும்ப நண்டுகளின் ஒன்றாகும். பெர்சினிடே குடும்பத்தில் ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்ட ஆறு சிற்றினங்கள் உள்ளன. இப்பேரினம் பெர்க்னான் ஆகும். இதனை ஜிசுடெல் 1848ஆம் ஆண்டு விவரித்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Browse Percnidae". Catalogue of Life. பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.
மேலும் வாசிக்க
தொகு- Hansen, Hans Jacob (1908). Crustacea Malacostraca. Vol. 3. Printed by Bianco Luno.
- Dodson, Stanley L.; Cáceres, Carla E.; Rogers, D.Christopher (2010). Ecology and Classification of North American Freshwater Invertebrates (Third ed.). Academic Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/C2009-0-02669-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-374855-3.
- Capinera, John L., ed. (2008). Encyclopedia of Entomology. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1402062421.
- Stebbing, Thomas Roscoe Rede (1893). A history of Crustacea: recent Malacostraca. D. Appleton.