பெர்மா புள்ளி
வடிவவியலில் பெர்மா புள்ளி (Fermat point) அல்லது தாரிசெல்லிப் புள்ளி (Torricelli point), என்பது எந்தவொரு புள்ளியில் இருந்து ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகளில் இருந்தும் கணக்கிடப்படும் தொலைவுகளின் கூட்டுத்தொகை யாவற்றினும் மிகக்குறைவாக உள்ளதோ அந்தப் புள்ளியே பெர்மா புள்ளி அல்லது தாரிசெல்லிப் புள்ளி என்பதாகும். பெர்மா இக் கேள்வியை முதலில் தனி மடலில் எவாஞ்செலித்தா தாரிசெல்லி என்பவருக்கு எழுப்பினார், அதற்கான தீர்வை தாரிசெல்லி கண்டுபிடித்தார். எனவே இப்பெயர் ஏற்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
தொகு- குறைந்த கூட்டுத்தொலைவு அல்லது பெர்மா-வீபர் புள்ளி - யூக்ளீடிய வெளியில் உள்ள மூன்று புள்ளிகளுக்கும் கூடுதலான புள்ளிகளில் இருந்து ஒரு புள்ளிக்கான தொலைவின் கூட்டுத்தொகை யாவற்றினும் சிறியதாக இருத்தல்
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Fermat Point by Chris Boucher, The Wolfram Demonstrations Project.
- Fermat-Torricelli generalization at Dynamic Geometry Sketches Interactive sketch generalizes the Fermat-Torricelli point.
- ஃபெர்மா புள்ளி (ஆங்கிலம்) ஒரு நடைமுறை எடுத்துக்காட்டு