பெர்ரிகோரோணடைட்டு

பெர்ரிகோரோணடைட்டு (Ferricoronadite) என்பது Pb(Mn64+Fe23+)O16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். 2016 ஆம் ஆண்டில் சுகனோவ் மற்றும் பலர் இக்கனிமத்தைக் கண்டுபிடித்தனர். வடக்கு மாசிடோனியாவின் நெச்சிலோவோவுக்கு அருகில் இது கண்டுபிடிக்கப்பட்டது. துத்தநாகம் ஆதிக்கம் செலுத்தும் சிபைனல்களின் அணியில் இந்த காரீயக் கனிமம் காணப்படுகிறது. கோரோணடைட்டு கனிமத்தின் ஒப்புமையாக இருப்பதால் பெர்ரிகோரோணடைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]

பெர்ரிகோரோணடைட்டு
Ferricoronadite
படிமம்:File:Ferricoronadite.jpg
ஐக்கிய இராச்சியத்தில் கிடைத்த அரிய பெர்ரிகோரோணடைட்டு சாம்பல் பழுப்பு படிகங்கள். (IMA 2015-093)
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுPb(Mn4+6Fe3+2)O16
இனங்காணல்
படிக அமைப்புநாற்கோணகம்
முறிவுசமற்று
விகுவுத் தன்மைநொறுங்கும்
மிளிர்வுதுணை உலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி5.538
பொதுவான மாசுகள்Ba2+,Mn3+,Ti,Al3+

பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெர்ரிகோரோணடைட்டு கனிமத்தை Fcor[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Chukanov, Nikita V.; Aksenov, Sergey M.; Jančev, Simeon; Pekov, Igor V.; Göttlicher, Jörg; Polekhovsky, Yury S.; Rusakov, Vyacheslav S.; Nelyubina, Yuliya V. et al. (2016). "A new mineral species ferricoronadite, Pb[Mn6 4+(Fe3+, Mn3+)2]O16: Mineralogical characterization, crystal chemistry and physical properties". Physics and Chemistry of Minerals 43 (7): 503–514. doi:10.1007/s00269-016-0811-z. Bibcode: 2016PCM....43..503C. 
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்ரிகோரோணடைட்டு&oldid=4130722" இலிருந்து மீள்விக்கப்பட்டது