பெ. ஜோ. நோவாக்கு
பெஞ்சமின் ஜோசப் மனலி நோவாக் (பிறப்பு : ஜூலை 31, 1979)[1] என்பவர் ஒரு அமெரிக்க நடிகர், எழுத்தாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். நோவக் என்.பி.சி. இன் சூழ்நிலை நகைச்சுவைத் தொடரான தி ஆபீஸ் (2005-2013) இன் எழுத்தாளர்கள், நிர்வாக தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுகிறார், அதில் அவர் ரயன் ஹோவர்டாகவும் நடித்தார்.
பி. ஜே. நோவாக் | |
---|---|
2008ல் நோவாக் | |
பிறப்பு | பெஞ்சமின் ஜோசப் மனலி நோவாக் சூலை 31, 1979[2] நியூட்டன், மாசசூட்ஸ், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹார்வர்ட் பல்கலைகழகம் (இளங்கலை) |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்போது |
அறியப்படுவது | 'தி ஆபீஸ்' தொலைக்காட்சித் தொடரின் எழுத்தாளர் மற்றும் நடிகர் |
உறவினர்கள் | ஜெசி நோவாக் (சகோதரர்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "பி. ஜே. நோவாக் இன் பிறந்தநாள்". TV Guide.
- ↑ Hoys & Brooks 2013, ப. 194.