பெ. தி. தாணு பிள்ளை

இந்திய அரசியல்வாதி

பெ. தி. தாணு பிள்ளை (P. T. Thanu Pillai), இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1951 மற்றும் 1957 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக திருநெல்வேலி தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. Volume I, 1951 Indian general election, 1st Lok Sabha
  2. "Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._தி._தாணு_பிள்ளை&oldid=3630424" இலிருந்து மீள்விக்கப்பட்டது