பெ. நம்பெருமாள்சாமி

பெருமாள்சாமி நம்பெருமாள்சாமி இந்தியாவைச் சேர்ந்த ஒரு கண்மருத்துவர். நீரிழிவு விழித்திரை மருத்துவத்தில் நிபுணத்துவம் வாய்ந்த இவர் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் தலைவராக உள்ளார்.[1] நம்பெருமாள்சாமி 1971 இல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இந்தியாவின் முதல் குறை பார்வை உதவி மையத்தைத் தொடங்கினார்.

சிறப்பு

தொகு
  • மருத்துவத்துறையில் இவருடைய பங்களிப்பை அங்கீகரிக்கும் பொருட்டு 2007 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றார்.[2]
  • 2010 இல் டைம் பத்திரிக்கையின் உலகின் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலில் இடம்பெற்றார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Aravind Eye Care Wins World’s Largest Humanitarian Prize". indiawest.com. 22 ஏப்ரல் 2010 இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110713025845/http://www.indiawest.com/readmore.aspx?id=2171&sid=1. பார்த்த நாள்: 1 May 2010. 
  2. "Padma Shri Awardees" (PDF). india.gov.in. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 May 2010.
  3. "P. Namperumalsamy - The 2010 TIME 100 - TIME". டைம். 29 ஏப்ரல் 2010 இம் மூலத்தில் இருந்து 2 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100502135330/http://www.time.com/time/specials/packages/article/0,28804,1984685_1984949_1985223,00.html. பார்த்த நாள்: 1 May 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._நம்பெருமாள்சாமி&oldid=3564717" இலிருந்து மீள்விக்கப்பட்டது