பெ. மகாலிங்கம்

இந்திய அரசியல்வாதி

பெ. மகாலிங்கம் (P. Mahalingam) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வி. பெ. நாகை மாலி என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார்.[1][2] தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவு வேட்பாளராகப் கீழ்வேலூர் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவர் வெற்றி பெற்றார்.

பெ. மகாலிங்கம்
P. Mahalingam
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்உ. மதிவாணன்
தொகுதிகீழ்வேளூர்
பதவியில்
ஏப்ரல் 2011 - மே 2016
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Nagai Mali (a) VP Mahalingam(CPI(M)):Constituency- KILVELUR(NAGAPATTINAM) - Expense Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  2. "P. Mahalingam (alias) V.P. Nagaimaali politician of Kilvelur Tamil Nadu contact address & email". nocorruption.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-04.
  3. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._மகாலிங்கம்&oldid=3943999" இலிருந்து மீள்விக்கப்பட்டது