பேகம் ஜீனத் மஹல்

முகலாய அரசி

பேகம் சாஹிபா ஜீனத் மஹல் ((உருது: زینت محل) , (பிறப்பு 1823 - இறப்பு 17 ஜூலை 1886) பேரரசர் பகதூர் ஷா ஜாபர் II சார்பில் முகலாயப் பேரரசை சட்டத்தின்படி ஆண்ட பேரரசி ஆவார். அவரின் மனைவியருள் அதிகம் விரும்பத்தக்கவரும் இவரே.

திருமணம்

தொகு

ஜீனத் மஹல் 19 நவம்பர் 1840 ஆம் ஆண்டு டெல்லியில் பேரரசர் பகதூர் ஷா ஜாபர் II ஐ மணந்தார், அவருக்கு மிர்சா ஜவான் பக்த் என்ற மகனைப் பெற்றார். [1]

1857 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியை ஒட்டி தனது மகன் மிர்சா ஜவான் பக்த் தை அரியனை ஏற்றி ஆட்சி நடத்தினார். [2]

1858 ஆம் ஆண்டு ஜாபருடன், ஜீனத் மஹலும், குடும்பத்தின் எஞ்சிய சிலருடன் பர்மாவில் (இப்போது மியான்மார்) உள்ள ரங்கூனுக்கு (இப்போது யங்கூன்) நாடுகடத்தப்பட்டார். இறக்கும் வரை ரங்கூனிலேயே இருந்தார், இறந்தபின் தனது கணவரின் அடக்கஸ்தலத்திற்க்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.[3][4], [5]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "delhi20". royalark.net. பார்க்கப்பட்ட நாள் 12 January 2014.
  2. இந்திய வரலாறும், மறைக்கப்பட்ட உண்மைகளும், பிலாலியா பதிப்பகம் சென்னை
  3. "PM to pay homage to last Mughal emperor". Daily News. 27 May 2012. http://india.nydailynews.com/article/ebf03b644bbe4df65effb9e958c49f71/pm-to-pay-homage-to-last-mughal-emperor. பார்த்த நாள்: 27 May 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Sattar Kapadia. "Bahadur Shah Zafar Dargah". kapadia.com. Archived from the original on 25 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 January 2014.
  5. மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும், ஆகஸ்ட் மாத இதழ், சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_ஜீனத்_மஹல்&oldid=3565280" இலிருந்து மீள்விக்கப்பட்டது