பேசெல் பல்கலைக்கழகம்

பேசெல் பல்கலைக்கழகம் (University of Basel) சுவிச்சர்லாந்து நாட்டின் பேசெல் நகரில் அமைந்துள்ளது. அந்நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1460 இல் நிறுவப்பட்ட இது சுவிச்சர்லாந்து நாட்டின் பழமையான பல்கலைக்கழகமாக உள்ளது.

பேசெல் பல்கலைக்கழகம்
Universität Basel
Old University Basel.jpg
பேசல் பழைய பல்கலைக்கழகம்
இலத்தீன்: Universitas Basiliensis
வகைபொது
உருவாக்கம்1460
மாணவர்கள்11360
அமைவிடம்
பேசெல்
,
Basel-City
,
சுவிச்சர்லாந்து

47°33′31″N 7°35′01″E / 47.55858°N 7.58360°E / 47.55858; 7.58360
இணையதளம்www.unibas.ch

மேற்கோள்கள்தொகு