பேசெல் விலங்குக் காட்சியகம்
பேசெல் விலங்குக் காட்சியகம் ("Basel Zoo ") என்பது சுவிட்சர்லாந்து நாட்டின் பேசெல் நகரில் அமைந்துள்ள ஒரு இலாப நோக்கற்ற விலங்கு காட்சியகம் ஆகும். இதுவே அந்நாட்டின் மிகப் பழமையானதும் (1874) மிகப் பெரியதும் (விலங்குகளின் எண்ணிக்கை அடிப்படையில்) ஆகும். இது ஆண்டுக்கு 18 இலட்சம் பார்வையாளர்களை ஈர்க்கிறது.
பேசெல் விலங்குக் காட்சியகம் | |
---|---|
Zoo Basel logo | |
47°32′50″N 7°34′44″E / 47.547336°N 7.578764°E | |
திறக்கப்பட்ட தேதி | July 3, 1874 |
அமைவிடம் | பேசெல், சுவிட்சர்லாந்து |
நிலப்பரப்பளவு | 32.12 ஏக்கர்கள் (13.00 ha) |
விலங்குகளின் எண்ணிக்கை | 6,894 (2008)[1] / about 5,000 in the aquarium |
உயிரினங்களின் எண்ணிக்கை | 645 (2008)[1] |
ஆண்டு பார்வையாளர்கள் | 1,812,438 (2012)[2] |
உறுப்புத்துவங்கள் | 20 organizations, including EAZA,[3] WAZA,[4] and Swiss Zoos |
முக்கிய கண்காட்சிகள் | Africa, Antilope House, Aquarium, Australis, Birdhouse, Etoscha, Gamgoas, Kinderzoo, Monkey House, and Rhino Exhibit in the Sautergarden |
வலைத்தளம் | www |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 (செருமன் மொழி) Umbauphase schadet dem Zolli nicht. Basler Zeitung, published 2011-5-18
- ↑ (செருமன் மொழி) Wieder ein Besucherrekord im Zolli. Basler Zeitung, published 2013-2-21, retrieved 2013-2-21
- ↑ "EAZA Member Zoos & Aquariums". eaza.net. EAZA. பார்க்கப்பட்ட நாள் 3 April 2011.
- ↑ "Zoos and Aquariums of the World". waza.org. WAZA. பார்க்கப்பட்ட நாள் 3 April 2011.