பேச்சு:அகத்தி

அகத்தி என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அகத்திக்கீரை தவிர மற்ற பல மூலிகைகளில் அடங்கியுள்ள சத்துக்கள் அறுசுவை இணையத்தளத்தின்இந்த பக்கத்தில் உள்ளன. --சிவகுமார் 17:55, 7 ஜூன் 2006 (UTC)

அகத்திக் கீரை --->அகத்தி

தொகு

இக்கட்டுரைக்கு, அகத்தி என்று பெயரிட்டால் சிறப்பு. ஏனெனில், அகத்திமரத்தினைப் பற்றிய விரிவானச் செய்திகளேக் காணப்படுகின்றன.அகத்தி என்று பெயரிட்டால் அது கீரை மற்றும் அம்மரம் இரண்டினையும் குறிக்கும். காண்க மரங்களின் பகுப்பு தகவலுழவன் 14:27, 13 டிசம்பர் 2008 (UTC)

அகத்தி எனப் பெயரிடுவதே இக்கட்டுரையின் விரிவாக்கத்திற்கும் உதவும்.--சஞ்சீவி சிவகுமார் 09:09, 19 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகத்தி&oldid=742081" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அகத்தி" page.