பேச்சு:அக்டோபர்
வணக்கம் அக்டோபர் என்று தமிழில் எழுதுவது தவறு ககரப் புள்ளிக்குப் பின் ககர உயிர்மெய் மட்டுமே வரும் அத்தோபர் அட்டோபர் அல்லது அற்றோபர் என்று எழுதலாம் தவறில்லை நன்றி
அக்டோபர்
தொகுஅக்டோபர் என்று தமிழில் எழுதுவது தவறு
ககார மெய் முன் ககார உயிர்மெய் மட்டுமே வரும்
அத்தோபர் அல்லது அட்டோபர் என்று எழுதினால் முறையாக இருக்கும் ஆதலால் தலைப்புப் பெயர் மாற்றம் செய்யப் பரிந்துரைக்கிறேன்
நன்றி தணிகைவேல் மாரியாயி (பேச்சு) 14:54, 20 செப்டம்பர் 2022 (UTC)