பேச்சு:அங்கர்ஃபோர்ட் தியூடர் போதம் சிலை

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by ~AntanO4task

ஆயிரமாயிரம் சிலைகளைப் போல் இதுவும் ஒன்று. குறிப்பிடத்தக்கமை என்ன? ~AntanO4task (பேச்சு) 02:09, 23 ஆகத்து 2022 (UTC)Reply

மெட்ரோ இரயில் திட்டத்தை மேற்கொள்வதற்காக மே தினப் பூங்கா திட்ட இயக்குனரின் பயன்பாட்டில் இருந்துள்ளது. இச்சமயத்தில் இந்தச் சிலை மற்றும் விதானம் இரண்டும் பதிப்பிற்குள்ளாகியுள்ளது. இது குறித்த தீவிர விசாரணையை மேற்கொள்ள மரபார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஓர் ஐரிஷ் நீதியரசருக்கு பொதுமக்கள் நிதி திரட்டி சிலை வடித்து சென்னையின் பொது இடத்தில் நிறுவியுள்ளனர். கட்டுரையிலேயே இவர் ஆற்றிய Madras S.P.C.A. தொடர்புடைய நற்பணிகள் குறித்து விவரித்துள்ளேன். சென்னை வார கொண்டாட்டங்கள் நடைபெறும் இந்த வேளையில் விலங்குகளின் காவலன் என்று போற்றப்படும் இவருடைய சிலை குறித்த இந்த வரலாறு சென்னை வரலாற்று ஆர்வலர்களுக்கு நிச்சயம் பயன்படும். இரா.முத்துசாமி (பேச்சு) 17:42, 23 ஆகத்து 2022 (UTC)Reply
வைத்திருக்கலாம், தகுந்த மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன.--Kanags \உரையாடுக 07:52, 10 சனவரி 2023 (UTC)Reply
குறிப்பிடத்தக்கதாயின் அந்நபர் பற்றி கட்டுரை எழுதலாம். ஏன் சிலை குறிப்பிடத்தக்கது. //கட்டுரையிலேயே இவர் ஆற்றிய Madras S.P.C.A. தொடர்புடைய நற்பணிகள் குறித்து விவரித்துள்ளேன். சென்னை வார கொண்டாட்டங்கள் நடைபெறும் இந்த வேளையில் விலங்குகளின் காவலன் என்று போற்றப்படும் இவருடைய சிலை குறித்த இந்த வரலாறு சென்னை வரலாற்று ஆர்வலர்களுக்கு நிச்சயம் பயன்படும். // இவை நபர் பற்றியது. சிலை பற்றியதல்ல. --~AntanO4task (பேச்சு) 04:13, 18 சனவரி 2023 (UTC)Reply
Return to "அங்கர்ஃபோர்ட் தியூடர் போதம் சிலை" page.