பேச்சு:அச்சு நாடுகள்
Latest comment: 18 ஆண்டுகளுக்கு முன் by Sivakumar
அச்சு நாடுகள் என்பதற்கு பதிலாக, அச்சு அணி நாடுகள் என்று இருப்பது பொருந்தும். அதே போல எதிரணிக்கு நட்பு அணி நாடுகள் எனபது பொருந்தும். அச்சு நாடுகள் என்பது சற்று பொருள் மிகுத்துக் காட்டுவது போல் தோன்றுகின்றது. எனவே இப்பரிந்துரைகளை எண்ணிப்ப்பார்க்க வேண்டுகிறேன்.செல்வா
- பள்ளியில் அச்சு நாடுகள் என்று படித்ததாக நினைவு அதனாலேயே அவ்வாறு தலைப்பிட்டேன். எனக்கும் அச்சு அணி நாடுகள் பொருத்தமாகவே தோன்றுகிறது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி செல்வா! --Sivakumar \பேச்சு 14:34, 1 நவம்பர் 2006 (UTC)
ஆங்கிலத்திலும் இது நகர்த்தப்பட்டுள்ளது அகராதியில் powers என்பதற்கு சக்திகள் என்ற பொருள் கொடுக்கப்பட்டுள்ளது பெரும்பாலான் வரலாற்று கட்டுரைகள் இப்பெயரைத் தாங்கி வருகின்றன. இப்பெயரை அச்சு நாடுகள் என்றும் எழுதாலாம் ஆங்கிலத்தில் உள்ளவாறு அதுமட்டுமில்லாமல் அணியைக்குறிப்பதால் மாற்றியிருக்கிறேன். இதனோடு ஒற்றி இன்னும் பல அணிகள் வருகின்றன உ.தா. மைய சக்திகள் (Central Powers).--செல்வம் தமிழ் 06:48, 22 பெப்ரவரி 2009 (UTC)
- அச்சு அணி நாடுகள் பொருத்தம். ஆங்கிலத்திலும், Axis powers (also known as the Axis alliance, Axis nations, Axis countries, or just the Axis) என்றே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழில் இவற்றில் பொருத்தமான ஒன்றால் அழைப்பதில் தவறில்லை. (சக்தி தமிழ்ச் சொல்லுமல்ல).--Kanags \பேச்சு 07:01, 22 பெப்ரவரி 2009 (UTC)