பேச்சு:அடிலெயிட் கணேசர் கோயில்

கனக்ஸ், சில தனித்தமிழ் மாற்றங்களைச் செய்திருக்கிறேன். தெய்வக் குற்றமாக ஏதும் செய்திருக்கிறேனா என்று பார்த்துச் சொல்லுங்கள் :) கட்டுரையில் ஸ்ரீ என்பதற்குப் பதில் அருள்மிகு என்றும் கணேஷர் என்பதற்குப் பதில் கணேசர் என்றும் எழுதுவதில் தங்களுக்கு உடன்பாடா?--ரவி 15:56, 4 மே 2008 (UTC)Reply

அப்படியே மாற்றி விடலாம்.--Kanags \பேச்சு 21:18, 4 மே 2008 (UTC)Reply
Return to "அடிலெயிட் கணேசர் கோயில்" page.