பேச்சு:அடூர்

Add topic
There are no discussions on this page.

கேரளம் மாநிலத்தில் என்று எழுதுவது தவறு. கேரள மாநிலத்தில் என்று இருக்க வேண்டும். பகுப்புப் பெயரும் கேரள மாநிலத்தில் என்று வர வேண்டும். கணேஷ், கவனிக்க. தானியங்கியை சரி செய்யலாம்.--Ravidreams 23:02, 17 நவம்பர் 2006 (UTC)

Ravi, Let me see if I can correct the code based on your request. -- Ganeshk 01:58, 18 நவம்பர் 2006 (UTC)

அத்துடன் ஆதாரக் குறிப்புகளும் பின்னிணைப்பில் இணைக்கப்படவில்லை. இதுவும் தானியங்கி மூலம் திருத்தப்படலாமா?--Kanags 00:01, 18 நவம்பர் 2006 (UTC)

Kanags, That problem was corrected already. Some articles did get created without the references section. But many had them. கல்லக்குடி for example. -- Ganeshk 01:58, 18 நவம்பர் 2006 (UTC)

I fixed the grammar for all bot-created towns in Kerala using AWB. You can see them at பகுப்பு:கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும். -- Ganeshbot 03:17, 18 நவம்பர் 2006 (UTC)

Please suggest if the same needs to be done with any other state. I got AWB to work with ta. I would recommend using it for fixing basic spelling and grammar mistakes. It is very powerful program. -- Ganeshbot 03:19, 18 நவம்பர் 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடூர்&oldid=83255" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அடூர்" page.