பேச்சு:அடையாறு, சென்னை
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams in topic Untitled
Untitled
தொகுஅடையாறு என்றா அடையார் என்ற இது அழைக்கப்படுகிறது?--Kanags \உரையாடுக 06:05, 9 மே 2010 (UTC)
- அடையாறு என்ற ஆற்றின் தெற்குக் கரையில் உள்ள பகுதி அடையாறு என்று அழைக்கப்படுகிறது. பெரியாறு ஆங்கிலத்தில் Periyar ஆவது போல் அடையாறு ஆங்கிலத்தில் Adyar ஆகிவிட்டது. அடையாறு, சென்னை என்றே எழுதலாம்.--ரவி 10:08, 9 மே 2010 (UTC)