பேச்சு:அணியக்கூடிய கருவி

மனோரமா ஆண்டுநூல் 2015 இல் உள்ள சிறப்புக் கட்டுரை அணியக்கூடிய கணினி என்ற பொருளில் அணினி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. அருமையான, சுருக்கமான சொல். இங்கும் பயன்படுத்தலாம்.--இரவி (பேச்சு) 10:56, 29 மார்ச் 2015 (UTC)

Return to "அணியக்கூடிய கருவி" page.