பேச்சு:அனந்தவர்மன் சோடகங்கன்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன்

இந்த கட்டுரை தொடர்பாக ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால், இங்கு விவாதியுங்கள் விக்கியர்களே - --Jaivanth (பேச்சு) 18:54, 18 அக்டோபர் 2014 (UTC)Reply

பயனர்:தென்காசி சுப்பிரமணியன் காரவேலனின் வீழ்ச்சிக்குப்பிறகு 11ஆம் நூற்றாண்டுவரை கேசரி பட்டம் பூண்டு கலிங்கத்தை ஆண்ட இந்த சந்திர வம்சத்து பாண்டு மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் தொடர்புண்டா??? - --Jaivanth (பேச்சு) 22:53, 18 அக்டோபர் 2014 (UTC)Reply

நான் முதலில் கீழைக் கங்கர் - மேலை கங்கர் தொடர்புகளையும், மேலைக் கங்கர் - கொங்குநாட்டு காங்கேயம் தொடர்பையும், கீழைக் கங்கர் - ஆரிய சக்கரவர்த்திகள் தொடர்பையும் தனித்தனி பகுதிகளாக இந்த கட்டுரையில் இணைத்துவிட்டு, அதன் பின்னரே, அனந்தவர்மனின் பகுதியை மேலும் மெருகேற்ற உள்ளேன். ஆகையினால், கட்டுரைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென எண்ணி, சில பகுதிகளை யாரும் நீக்காது இருக்க வேண்டுகிறேன். இவன் - --Jaivanth (பேச்சு) 09:56, 19 அக்டோபர் 2014 (UTC)Reply

நீங்கள் மேலைக்கங்கர். கீழைக்கங்கர் பற்றிய வரலாறுகளை எல்லாம் மேலைக் கங்கர், கீழைக் கங்கர் கட்டுரையில் சேருங்கள். இங்கு சோடகங்கன் காலத்தில் உறவு எப்படி இருந்தது என்பதை ஒரு பத்தியில் தந்தால் போதும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:08, 19 அக்டோபர் 2014 (UTC)Reply

Return to "அனந்தவர்மன் சோடகங்கன்" page.