பேச்சு:அனைத்துலக கருவிகள் கோப்பு

இத்தலைப்புப் பொருத்தமானதாகப் படவில்லை. catalogue இனை விபரப்பட்டியல் எனப் பயன்படுத்தலாம். மேலும் கருவிகள் என்றபதம் ஆங்கிலப் பெயரில் இல்லை. கோபி 05:44, 3 மார்ச் 2008 (UTC)

இந்த பட்டியல் தமிழில் வெளியிடப் படாத பட்சத்தில் இப்படி மொழிபெயர்ப்பது சரியா? ஹோல் எர்த் கேட்டலாக் என்று தலைப்பு வைக்கலாமா?--ரவி 12:16, 3 மார்ச் 2008 (UTC)

Start a discussion about அனைத்துலக கருவிகள் கோப்பு

Start a discussion
Return to "அனைத்துலக கருவிகள் கோப்பு" page.