பேச்சு:அரட்டை இயலி (மென்பொருள்)
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by AntanO
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
கட்டுரை சரியான கலைச்சொற்களால் விரிவாக்கப்பட்டு வருகிறது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:44, 11 திசம்பர் 2023 (UTC) தலைப்பை நுண்ணறிவு உரையாடி என மாற்றி உதவுக. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:08, 11 திசம்பர் 2023 (UTC)
- வணிகப்பெயர்களை, குறிப்பாக மென் பொருட்களை தக்க காரணமின்றி தமிழ்ப்படுத்துவது முறையல்ல.--AntanO (பேச்சு) 06:33, 16 திசம்பர் 2023 (UTC)