பேச்சு:அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்)

கனகு, நூலகம் என்று பெயர் இருந்தாலும், பல ஆய்விதழ்கள் வெளியிடும் நிறுவனம் இது. எல்லா ஆய்விதழ்களும் PLoS என்றே தொடங்குகின்றன. IEEE, SPIE, MRS, போன்ற ஆய்விதழ்கள் வெளியிடும் நிறுவனம் என்னும் பகுப்பும் தரலாம். --செல்வா 02:25, 6 ஜூலை 2007 (UTC)

செல்வா, தங்கள் கருத்தை எற்றுக் கொள்கிறேன். நன்றி.--Kanags 08:29, 6 ஜூலை 2007 (UTC)
Return to "அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்)" page.