பேச்சு:அலைகளும் அவற்றின் பயன்களும்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by சஞ்சீவி சிவகுமார்
அலைகளும் அவற்றின் பயன்களும் கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.இதன் உள்ளடக்கம் மின்காந்த அலைகள் கட்டுரையின் உள்ளடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. உண்மையில் அலை மின்காந்த அலை, பொறிமுறை அலை என இரு வகைப்படும். எனவே இதை மீட்டெடுத்து இரு கட்டுரைகளின் பொதுமைப் பகுதிகளை ஒன்றிணைக்க உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் 06:57, 13 திசம்பர் 2010 (UTC)