பேச்சு:ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப் பலகை
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி
ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப் பலகை என்பது இக்கட்டுரைக்கு இன்னும் பொருத்தமான தலைப்பாக இருக்குமா? அனைவருக்கும் உடன்பாடு என்றால் அத்தலைப்புக்கு நகர்த்தலாம். கட்டுரையில் பேச்சு நடையில் இருந்த சில விளக்கக் குறிப்புகளை நீக்கியுள்ளேன்.--ரவி ([[User talk:Ravidreams|பேச்சு)]] 17:39, 19 நவம்பர் 2005 (UTC)
நன்றி தங்கள் ஆலோசனைக்கு. நீண்ட தலைப்பாக இருந்தால் சில சமயங்களில் சில எழுத்து மாறு பாடால் உள்ளிணைப்புக்கள் சரிவராமல் போகலாம். ஆனால் பலர் உங்கள் ஆலோசனையை விரும்பினால் எனக்கு எந்தவிதமான கருத்துவேறுபாடும் இன்றி நீங்கள் கூறிய்படியே மாற்றி விடலாம் --உமாபதி 18:20, 19 நவம்பர் 2005 (UTC)