பேச்சு:ஆடி (மாதம்)
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Ravidreams
தற்பொழுது ஆடிப் பிறப்பை கொண்டாடும் வழக்கம் குறைந்தாலும் ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு ஆகியவை பரவலாக கொண்டாடப்படுகின்றன. இதை கட்டுரையில் குறிப்பிடலாம்--ரவி (பேச்சு) 09:39, 17 அக்டோபர் 2005 (UTC)