பேச்சு:ஆத்திரேலியத் தமிழர்
இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர் என்பது போல ஆஸ்திரேலியத்தமிழர் என்றே சொல்லலாமே? தமிழ் ஆஸ்திரேலியர் என்பதை விட நன்றாக உள்ளது.--ரவி 11:42, 22 ஜூலை 2006 (UTC)
- ரவி, அப்படியே மாற்றி விட்டேன். நன்றி.--Kanags 13:14, 22 ஜூலை 2006 (UTC)
புள்ளிவிபரங்கள்
தொகுநேரடியாக உத்யோகபூர்வ புள்ளிவிபர இணைய இணைப்புகளை தர முடியுமா. --Natkeeran 14:14, 30 ஜூலை 2006 (UTC)