பேச்சு:ஆய்வுக்கூட இறைச்சி
இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே. |
தண்டுக்கல ஆய்வு
தொகு(Stem Cell Research) ஒரு தனிக்கலத்திலிருந்து எவ்வாறு ஒரு அங்கி தோற்றம் பெறுகிறது என்பதை ஆய்வு செய்யும் துறையாகும். அதனுடன் ஒரு வளர்ந்த அங்கி தனது உடலில் ஏற்படும் காயப்பட்ட கலங்களை எவ்வாறு மீளமைக்கிறது என்பதையும் ஆய்வு செய்கறது. (இவ்வாய்வின் பகுதியாகவே ஆய்வுகூட இறைச்சிகள் என்ற பிரிவு நோக்கப்படுகிறது.)
தகவலுக்கு நன்றி. கட்டுரையில் சேக்கலாம். --Natkeeran 23:08, 22 டிசம்பர் 2008 (UTC)
அனுமதி தந்தமைக்கு நன்றி நிச்சயமாக இக்கட்டுரையை விரிவு படுத்த என்னாலான பங்களிப்புகளை செய்கிறேன். --Mohamed S. Nisardeen 17:33, 23 டிசம்பர் 2008 (UTC)
இது ஒரு கூட்டுத்திட்டம். கட்டுரைகளை மேம்படுத்த நிச்சியமாக எந்த தனிநபரின் அனுமதியும் தேவை இல்லை. தாரளாமாக மேம்படுத்துங்கள். நன்றி. --Natkeeran 22:11, 23 டிசம்பர் 2008 (UTC)