பேச்சு:ஆர்சனல் கால்பந்துக் கழகம்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags
கால்பந்து சம்பந்தமான கட்டுரைகளில் ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களாக கீழ்க்காண்பவற்றைப் பயன்படுத்தலாமா?
- club - கழகம்
- team - அணி
- league - கூட்டமைப்பு, சங்கம்
- promotion - தகுதியுயர்வு
- relegation - தகுதிகுறைப்பு
- derby - (என்னவென்று மாற்றுவதென்று தெரியவில்லை)
--Senthilvel32 (பேச்சு) 10:21, 30 மே 2012 (UTC)
- அப்படியே மாற்றுங்கள் செந்தில்வேல். காற்பந்தாட்டத்தில் derby என்பதை எவ்வாறு தமிழ்ப்படுத்துவது என்பது தெரியவில்லை.--Kanags \உரையாடுக 11:16, 30 மே 2012 (UTC)