பேச்சு:இடமகல் கருப்பை அகப்படலம்
பாராட்டுகள்
தொகுஇது நல்ல கட்டுரை, நன்றாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நல்ல நீளம். சுவாரசிய , தெரிய வேன்டிய கட்டுரை.
"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, தேவையற்ற செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.
தலைப்பை எண்டோமெட்ரியோசிஸ் எனவே வைத்திருக்கலாம்-- 217.169.51.254 13:48, 26 ஏப்ரல் 2010 (UTC)