பேச்சு:இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம்
விடுநர்: ம. சத்யா, (வயது 35), த/பெ . த. மணி, எண்: 36, மாரியம்மன் கோயில் தெரு, சின்னக் கோட்டக்குப்பம், கோட்டக்குப்பம், விழுப்புரம் மாவட்டம், தமிழ் நாடு - 605 104. தொலைபேசி எண்-9159239685
பெறுநர்: தேசிய மனித உரிமை ஆணையம் கான்மார்கெட், புதுடெல்லி.
பொருள்: வீடு இல்லா நாய்கள் விரோதமாக பிடிக்கப்பட்டது சம்மந்தமாக.
ஐயா,
நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன். நான் பெரிய கோட்டக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடு இல்லாமல் தெருவில் வாழும் நாய்களுக்கு உணவளித்து பராமரித்து வருகிறேன். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக (11-11-2022, 12-11-2022) எங்கள் பகுதியில் உள்ள நாய்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தது. இது குறித்து விசாரித்ததில் அடையாளம் தெரியாத நபர்கள் அடையாளம் தெரியாதவாகனத்தில் வந்து சுருக்கு கயிறு போட்டு கொலை வெறி தாக்குதலுடன் அந்த நாய்களை பிடித்து சென்றதாக கேள்வி பட்டேன். மேலும், அவர்கள் நகராட்சியின் ஆணையரின் உத்தரவின் பேரிலே பிடித்ததாக கூறியுள்ளனர் என்று அறிந்தேன். ஆகையால், உச்ச நீதிமன்ற ஆணைக்கு எதிராகவும், தேசிய விலங்கு நல ஆணைக்கு எதிராகவும் சட்ட விரோதமாக தெருவில் வாழும் நாய்களை பிடித்த சமூக விரோதிகளை கண்டுபிடித்து, அந்த நாய்களை மீட்டு தரும்படியும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இது போன்ற படும்பாதகமான செயல்கள் நடப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
(ம. சத்யா)
நகல்கள்:-
1. காவல் கண்காணிப்பாளர், கோட்டக்குப்பம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு
2. மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு.
3. தேசிய மனித உரிமை , ஆணையம், புதுடெல்லி.
4. தலைமை செயலர், சென்னை , தமிழ்நாடு.
5. D.G.P - தமிழ்நாடு காவல் தலைமையகம், சென்னை .
6. தலைவர். அசோக்ராஜ்- வாய்ஸ் பார் வாய்ஸ்லஸ், புதுச்சேரி. SathyaMani Kottakuppam (பேச்சு) 10:29, 15 நவம்பர் 2022 (UTC)