பேச்சு:இந்தியாவில் தீவிரவாதம்

பாராட்டுகள் தொகு

இது நல்ல கட்டுரை, தெரிய வேன்டிய கட்டுரை.

"இதனை உரை திருத்த உதவுங்கள்" என்று முதலில் போடுவது, தேவையற்ற செயலாகும். ஏனெனில் அந்த அறிவுரை எப்பொழுதும், எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அந்த 'முன்னுரை' இட்ட பயனர், அவர் கண்ட பிழைகளை திருத்த வேண்டும்.--217.169.51.254 13:54, 26 ஏப்ரல் 2010 (UTC)

Return to "இந்தியாவில் தீவிரவாதம்" page.