பேச்சு:இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்

இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பு சரியாக இருக்குமா?--ரவி 12:23, 9 மார்ச் 2009 (UTC)

இந்திய அடிப்படை உரிமைகள் என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.--செல்வா 15:48, 9 மார்ச் 2009 (UTC)
தமிழிய அடிப்படை முறை.இந்திய அடிப்படைமுறை..இரண்டுமே மொழியையும் குறிக்க வல்லது. எனவே, இந்திய நாட்டின் அடிப்படை உரிமைகள் என்பதே பொருத்தமாக படுகிறது.01:43, 11 சூலை 2011 (UTC)உழவன்+உரை..
இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள் என்ற தலைப்புக்கு மாற்றுகிறேன்.05:38, 11 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

Start a discussion about இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்

Start a discussion
Return to "இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்" page.