Transceiver என்ற சொல்லிற்கு செலுத்துப்பெறுவி என்ற சொல் தமிழ் விக்சனரியில் உள்ளது [1]. transceiver = transmitter+receiver [2]; transponder = trans(mit) + (res)pond + agent noun suffix -er (1) பெயர்க்காரணம்: இங்கு[3] உள்ளது. இரு சொற்களுக்குமே ஒரே பொருள் உள்ளபடியால் (சைகை) அனுப்பியேற்பி என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா? இப்பக்கத்தில் பயன்படுத்தியுள்ள கலைச்சொல் அலைபரப்பி-பதிலளிப்பான் ஆகும்--பரிதிமதி (பேச்சு) 12:11, 12 செப்டம்பர் 2013 (UTC)