பேச்சு:இந்து-அரபு எண்ணுருக்கள்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Vinodh.vinodh
glyph, rational - தமிழ்ச்சொற்கள் என்ன? மேலும் பெருப்பித்தல் என்னும் வினைச்சொல் ஆளப்பட்டுள்ளது. இதனை நான் இங்குதான் முதன்முறையாகக் கேட்கிறேன். இலங்கையில் இது பொது வழக்கா? −முன்நிற்கும் கருத்து Sivakumar (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஸ்ரீ கட்டுரையில் Glyph Formation Rules என்பதை எழுத்துவடிவ தோற்ற விதியினை என மொழிப்பெயர்த்திருந்தேன் வினோத்☯ラージャン 04:01, 26 மே 2008 (UTC)
- இந்த எண்ணுருக்கள் தமிழில் இருந்தே தோன்றின என எங்கோ படித்தேன். சரியானது என்றால் சேர்க்கவும். - தமிழ்க்குரிசில்