பேச்சு:இப்போக்கிரட்டீசு

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

தமிழ் முறைப்படி தலைப்பை மாற்றியுள்ளேன். சொல்வதற்கும் எளிது. இத்தாலிய மொழியில் Ippocrate di Coo என்கிறார்கள் இவரை. பிறந்த ஊர் கோசு (இத்தாலியத்தில் இதனை Coo என்கிறார்கள்). --செல்வா 13:48, 1 அக்டோபர் 2010 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இப்போக்கிரட்டீசு&oldid=603712" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இப்போக்கிரட்டீசு" page.