பேச்சு:இராபர்ட்டு ஓவன்

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

தலைப்பை இராபர்ட்டு ஓவன் என மாற்ற வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 01:46, 1 ஆகத்து 2015 (UTC)Reply

@செல்வா: முதலெழுத்து, கடையெழுத்து விதிகளைப் போன்றே மெய்ம்மயக்க விதிகளையும் பின்பற்றி வருவோமே. இராபட்டு அல்லது இராபேட்டு என்றவாறு கூறுவது பொருத்தமாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 02:05, 1 ஆகத்து 2015 (UTC)Reply
@மதனாஹரன்: இராபட்டு/இராபேட்டு என்பன எனக்கும் உவப்பே. கூடிய மட்டிலும் முறையாக எழுதுவது நல்லது. பலரும் விரும்பினால் அப்படியே எழுதுவோம். --செல்வா (பேச்சு) 02:22, 1 ஆகத்து 2015 (UTC) 👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 04:43, 1 ஆகத்து 2015 (UTC)Reply
தமிழகத்தில் எல்லோருமே ராபர்ட் என்றோ இராபர்ட் தான் எழுதுகிறார்கள். தமிழறிஞர்கள் கூட இராபட்டு என்றோ இராபேட்டு என்றோ எழுதியது நான் காணவில்லை. எல்லாச் சொற்களுக்கும் கடுமையாக மெய்ம்மயக்க விதிகளைப் பயன்படுத்துவது உவப்பாக இல்லை. இராபர்ட்டு ஓவன் என்பதே எனது விருப்பம்.--Kanags \உரையாடுக
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராபர்ட்டு_ஓவன்&oldid=1889360" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இராபர்ட்டு ஓவன்" page.