பேச்சு:இலக்குக் குச்சி
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Selva15469
இலக்குக் குச்சி என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
ஊண்டப்பட்ட -> இது எழுத்துப் பிழையா? "ஊன்றப்பட்ட" என்று மாற்றப்பட வேண்டுமா?--−முன்நிற்கும் கருத்து Suresh jeevanandam (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தமிழ் விக்சனரியில் குச்சம் என்பது கொத்து, அலங்காரக்குஞ்சம் போன்ற பல்வேறு பொருட்களைக் குறிப்பதாக உள்ளது. ஆனால் அது stumpsஐக் குறிக்கவில்லை. Selva15469 (பேச்சு) 03:20, 26 நவம்பர் 2019 (UTC)Reply