பேச்சு:இலங்கையில் பாடசாலைகள்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by L.Shriheeran
தேசிய(ப்) பாடசாலைகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றன? என்ன வரைமுறை உள்ளது? இது குறித்து இலங்கை கல்வி அமைச்சின் வலைத்தளங்களில் ஏதேனும் இருக்கலாம்.--Kanags \உரையாடுக 11:37, 14 நவம்பர் 2011 (UTC)
நிச்சயம்! என்னிடம் தகவல்கள் உண்டு. மெல்லமெல்ல அவை பற்றி விரிவாகப் பதிவேற்றுவேன்.--கலைமகன் பைரூஸ் 11:40, 14 நவம்பர் 2011 (UTC)
- நன்றி பைரூஸ்.--Kanags \உரையாடுக 11:43, 14 நவம்பர் 2011 (UTC)
இக்கடுரையில் உள்ள ஒரு சில பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் அல்ல. கவனிக்கவும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:35, 9 ஆகத்து 2015 (UTC)