பேச்சு:இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று

தொகு

தலைப்பில் ஏன் இ.சு.க. வருகின்றது? இது இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையான பேச்சுவார்த்தை தானே? இங்கு இசுக இட்டுள்ளமையானது நடுவு நிலைமையை மீறிய செயலாகும் எனவே இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று என்பதற்கு நகர்த்துகிறேன்--டெரன்ஸ் \பேச்சு 02:19, 29 அக்டோபர் 2006 (UTC) இதை நகர்த்த முடியவில்லை நிர்வாகிகள் கவனிக்கவும்--டெரன்ஸ் \பேச்சு 02:22, 29 அக்டோபர் 2006 (UTC)Reply

Return to "இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2006 பேச்சுக்கள், முதல் சுற்று" page.