பேச்சு:இலங்கை வானொலியின் வன்னிச் சேவை

ரம்யா ஹவுஸ் (இப்படித்தான் தமிழிலும் கூறுவார்கள் ரம்யா இல்லம் என்று யாரும் கூறுவதில்லை அப்படிக்கேட்டால் யாராவது ரம்யாவின் வீட்டுக் கூட்டிச் செல்வார்கள் :)) மற்றும் ஈரற் பெரியகுளம் ஆகிய இரண்டுமே வவுனியாவிற்குத் தெற்காகவுள்ளது. இங்கே கலையம் இருப்பதாக பற்றி எனக்குத் தெரியாது கட்டுரையையும் அடையாளம் காட்டாத ஒருவரே ஆக்கியுள்ளார். ஆதலினால் மாற்றங்கள் சில செய்துள்ளேன். இதில் ரம்யா ஹவுஸ் மற்றும் கலையம் ஆகியவற்றை நீக்கியுள்ளேன். தவறென்றால் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். --Umapathy 17:55, 27 பெப்ரவரி 2007 (UTC)

Start a discussion about இலங்கை வானொலியின் வன்னிச் சேவை

Start a discussion
Return to "இலங்கை வானொலியின் வன்னிச் சேவை" page.