பேச்சு:இலினொய்

இம்மாநிலத்தின் பெயர் இலினாய் என்று இருப்பதே ஒலிப்பு முறையில் சரியானது. ஆங்கில விக்கிப்பக்கத்தில் இதன் ஐபிஏ வடிவம் இருக்கிறது. (pronounced /ˌɪlɨˈnɔɪ/) (இல்லினாய் என்றும் பொதுவாக ஒலிக்கக் கேட்டிருக்கிறேன்). --இரா.செல்வராசு 01:58, 3 ஜூன் 2008 (UTC)

When I say it with the American accent I have (granted it is somewhat of a Southern American accent so maybe it's pronounced differently in Illinois itself) it sounds more like இலினொய் than இலினாய்... the IPA symbol ɔ in /ˌɪlɨˈnɔɪ/ represents the "open-mid back rounded vowel", which sounds like this: http://upload.wikimedia.org/wikipedia/commons/0/02/Open-mid_back_rounded_vowel.ogg. Neither இலினொய் nor இலினாய் completely accurately reflects the proper pronunciation but based on how I'm used to hearing it said I think இலினொய் is closer to the right pronunciation than இலினாய். Werklorum 02:08, 3 ஜூன் 2008 (UTC)

உண்மை தான். boy என்னும் சொல்லைக் காட்டாகக் காட்டி இருந்தார்கள். அதனை வழக்கம் போல் 'பாய்' என்று படித்து விட்டேன் :-) ஐபிஏ முறையில் அது உண்மையில் '^போய்' என்பதற்கு அருகில் வரும். அதனால், இலினொய்சரியாக இருக்கலாம். இல்லை இலினோய் என்று இருக்க வேண்டுமா? --இரா.செல்வராசு 03:15, 3 ஜூன் 2008 (UTC)

Start a discussion about இலினொய்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலினொய்&oldid=2239420" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இலினொய்" page.