பேச்சு:இலெமூரியா

தலைப்பை குமரிக்கண்டம் என மாற்றலாமா? இலமூரியா என்ற பெயர் ஆங்கில முறையின் படி வரும் ஒரு mythology தாமிழில் அதையே பயன்படுத்த வேண்டுமா? மற்ற பயனரின் கருத்துகளை கேட்கவும்--டெரன்ஸ் 15:23, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

  • தலைப்பினை நானும் குமரிக்கண்டம் என மாற்ற நினைத்தேன் அது உண்மையே ஆனால் இலமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்றாக இருந்ட்திருப்பது வெறும் கூற்றாகவும் அவை இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லையென்ற காரண்ம் காட்டி அவற்றை மாற்ற சிறிது சந்தேகம்.இருப்பினும் மேலும் இத்தலைப்பினை நங்கு அறிந்தவர்களின் சொற்கேட்டு மாற்ற காத்திருந்தேன்.மாற்ற வேண்டுமென்ற கட்டாயம் இருப்பின் உங்கள் விருப்பம் போல் மாற்றவும்.--சக்திவேல் நிரோஜன் 16:33, 24 செப்டெம்பர் 2006 (UTC)Reply
    • இலெமூரியாவும் குமரிக்கண்டமும் ஒன்று தான். ஆனால் லெமூரியா என்பது வெளிநாட்டினர் உருவாக்கிய கருதுகோள். குமரிக்கண்டமென்பது அதைத்தழுவி நமது அதிக தமிழ்ப்பற்றுள்ள தமிழறிஞர்கள் உருவாக்கிய கருதுகோள். மேலை நாட்டினர் கருத்துப்படி லெமூரியாவில் வாழ்ந்தவை குரங்கினங்கள். நமது அறிஞர்கள் கருத்துப்படி குமரிக்கண்டமே மாந்தனின் தாயகம். ஆகவே இரு கட்டுரைகளும் தனித்தனியாக இருக்க வேண்டியது அவசியம். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 16:46, 30 செப்டெம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலெமூரியா&oldid=2828426" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இலெமூரியா" page.