இக் கட்டுரை தாவரவியலில் பகுக்கப்படுவதே சரியாகும்.--ஜெ.மயூரேசன் 11:48, 10 ஏப்ரல் 2006 (UTC)

நினைவுக்காக

தொகு

வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் --இலை, பூமியில் வளரும் கொடிகளின் இலை ---பூண்டு, கோரை,அறுகு இவற்றின் இலை ---புல், நெல்,கேழ்வரகு இவற்றின் இலை --தாள், மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் --தழை, சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள் --மடல், நாணல்,கரும்பு இவற்றின் இலைகள் --தோகை, தென்னை,பனை இவற்றின் இலைகள் --ஓலை, அகத்தி,பசலை இவற்றின் இலைகள் --கீரை எனப்படித்தேன். வருங்காலத்தில் இதனை ஏற்ற கட்டுரையில் இடவேண்டும்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:53, 20 திசம்பர் 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இலை&oldid=1578149" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இலை" page.